சட்டையில் பட்டனை கழட்டி விட்டு கில்மா போஸ் கொடுத்த ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ ஹீரோயின்!

ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து வெப் சீரிஸ் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒவ்வொரு எபிசோடிலும் குறும்படம் போல் சொல்லப்படும் வெப் சீரிஸ்களும் உண்டு. அது ஆந்தாலஜி வெப் சீரிஸ் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸ்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.

தற்போது, தமிழில் உருவாகியுள்ள புதிய ஆந்தாலஜி வெப் சீரிஸ் தான் ‘நவரசா’. இதில் ஒன்பது குறும்படங்கள் இருக்கிறதாம். இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியுள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்ற குறும்படத்தில் சூர்யா, பிரயாகா மார்ட்டின் நடித்துள்ளனர்.

இவ்வெப் சீரிஸை வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படத்தில் நடித்த நடிகை பிரயாகா மார்ட்டின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

 

View this post on Instagram

 

A post shared by MISS MARTIN🦋 (@prayagamartin)

 

View this post on Instagram

 

A post shared by MISS MARTIN🦋 (@prayagamartin)

 

View this post on Instagram

 

A post shared by MISS MARTIN🦋 (@prayagamartin)

 

View this post on Instagram

 

A post shared by MISS MARTIN🦋 (@prayagamartin)

 

View this post on Instagram

 

A post shared by MISS MARTIN🦋 (@prayagamartin)

 

View this post on Instagram

 

A post shared by MISS MARTIN🦋 (@prayagamartin)

Share.