புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ‘பூமி’ பட ஹீரோயினுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் நிதி அகர்வால். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த நிதி அகர்வால் தமிழில் நடித்த இரண்டு படங்களுமே இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. அதில் ஒரு படம் சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’.

இன்னொரு படம் ‘ஜெயம்’ ரவி நடித்த ‘பூமி’. இப்போது, உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால். இந்த படத்தை ‘தடம்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதனை தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ சார்பில் உதயநிதி ஸ்டாலினே தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அரோல் கொரெல்லி இசையமைத்து வருகிறார்.

 Nidhhi Agerwal Shared New Photoshoot Stills2

ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. உதயநிதி படம் மட்டுமின்றி நிதி அகர்வால் நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், நிதி அகர்வாலின் கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் சென்னையில் இவருக்கு ஒரு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்தனர். இந்நிலையில், நடிகை நிதி அகர்வால் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

 Nidhhi Agerwal Shared New Photoshoot Stills1

1

Nidhhi Agerwal Shared New Photoshoot Stills (1)

2

Nidhhi Agerwal Shared New Photoshoot Stills (2)

3

Nidhhi Agerwal Shared New Photoshoot Stills (3)

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)

Share.