“கண்ணாலே மிய்யா மிய்யா”… க்ளோசப் ஸ்டில்ஸை ஷேரிட்டு இளசுகளை கிறங்கடித்த நிகிலா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நிகிலா விமல். இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது முதலில் மலையாள திரையுலகத்தில் தான். அந்த படம் தான் ‘லவ் 24×7’. இதில் ஹீரோவாக திலீப் நடிக்க, ஸ்ரீபாலா.கே.மேனன் இயக்கியிருந்தார். மலையாளத்தை தொடர்ந்து தமிழ் திரையுலகில் என்ட்ரியான நிகிலா விமலுக்கு முதல் படமாக அமைந்தது ‘வெற்றிவேல்’.

இதில் ஹீரோவாக சசிகுமார் நடிக்க, வசந்தமணி இயக்கியிருந்தார். ‘வெற்றிவேல்’ படத்துக்கு பிறகு நடிகை நிகிலா விமலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘கிடாரி, பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத்’, மலையாளத்தில் ‘அரவிந்தன்டே அதிதிகள், ஞான் பிரகாஷம், மேரா நாம் ஷாஜி, ஒரு யமன்டான் பிரேமக்கதா, அஞ்சாம் பாதிரா’ என படங்கள் குவிந்தது.

நிகிலா விமல் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் ‘மெட மீத அப்பாயி, காயத்ரி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது நிகிலா விமல் நடிப்பில் இரண்டு மலையாள படங்களும், ஒரு தமிழ் படமும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

4

5

 

View this post on Instagram

 

A post shared by Nikhila Vimal (@nikhilavimalofficial)

 

View this post on Instagram

 

A post shared by Nikhila Vimal (@nikhilavimalofficial)

 

View this post on Instagram

 

A post shared by Nikhila Vimal (@nikhilavimalofficial)

 

View this post on Instagram

 

A post shared by Nikhila Vimal (@nikhilavimalofficial)

Share.