கேரவனுக்குள் சரக்கு, தம்… எப்போதும் போதையில் இருக்கும் காலனி பட நடிகை!

தமிழ் சினிமாவில் ஜீனியஸ் இயக்குநர் இயக்கிய படத்தின் மூலம் அறிமுகமானவர் இந்த நடிகை. அதன் பிறகு விரல் வித்தை நடிகரின் படம், ஊர் பெயரை வைத்து டாப் ஹீரோ நடித்த படம், காலனி பெயரை வைத்து வந்த படம் என தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

பின், தன்னை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ஜீனியஸ் இயக்குநரையே திருமணமும் செய்து கொண்டார் அந்த நடிகை. ஒரு கட்டத்தில் ஜீனியஸ் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு மீண்டும் விரல் வித்தை நடிகரின் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

சமீபத்தில், இவர் திருமணம் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை சில திரையுலக பிரபலங்களுடன் இணைந்து துவங்கினார். தற்போது, இந்த நடிகைக்கு குடிப்பழக்கம் அதிமாகி விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. அதுவும் அவருக்கென ஷூட்டிங் ஸ்பாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் கேரவனுக்குள் வைத்தே சரக்கு, தம் என எப்போதும் போதையிலேயே இருக்கிறாராம்.

Share.