வாவ்… அமலா பால் டு லாஸ்லியா… நடிகைகளின் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஷூட்!

இன்று (டிசம்பர் 25-ஆம் தேதி) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எடுத்த ஸ்பெஷல் போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை பல நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

அமலா பால் :

சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இப்போது இவர் நடிப்பில் ‘கடாவர்’ (தமிழ்), ‘ஆடு ஜீவிதம்’ (மலையாளம்), ‘அதோ அந்த பறவை போல’ (தமிழ்) என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

 

ஷெரின் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஷெரின். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

திவ்யபாரதி :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திவ்யபாரதி. இவர் ஹீரோயினாக அறிமுகமான ‘பேச்சுலர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்போது ‘மதில் மேல் காதல்’ என்ற புதிய படத்தில் திவ்யபாரதி நடித்து கொண்டிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

ராய் லக்ஷ்மி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராய் லக்ஷ்மி. இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘கேங்ஸ்டர் 21’, கன்னடத்தில் ‘ஜான்சி IPS’, தெலுங்கில் ‘ஆனந்த பைரவி’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

கீர்த்தி சுரேஷ் :

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இப்போது இவர் நடிப்பில் ‘குட் லக் சகி, சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா, வாஷி, போலா ஷங்கர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

மஞ்சிமா மோகன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இப்போது, மஞ்சிமா மோகன் நடிப்பில் தமிழில் ‘FIR’ மற்றும் மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

ரியா சுமன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ரியா சுமன். இவர் தமிழில் ஜீவாவின் ‘சீறு’, வைபவ்வின் ‘மலேஷியா டு அம்னீஷியா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Riya Suman (@iriyasuman)

ஐஸ்வர்யா தத்தா :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா தத்தா. இப்போது இவர் நடிப்பில் ‘கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர், அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Dutta (@aishwarya4547)

இலக்கியா :

திரைப்படங்களில் நடித்து ஃபேமஸாவதற்கு முன்பே ‘டிக் டாக்’ மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர் இலக்கியா. தற்போது, இலக்கியா சினிமாவிலும் என்ட்ரியாகியுள்ளார். இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படம் ‘நீ சுடத்தான் வந்தியா?’. இந்த படத்தை கே.துரைராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Elakiya (@elakkiya__official_)

ஹன்ஷிகா மோத்வானி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஹன்ஷிகா மோத்வானி. இப்போது இவர் நடிப்பில் தமிழ் மொழியில் ‘மஹா, பார்ட்னர், ரவுடி பேபி’ மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

நிக்கி கல்ராணி :

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, நிக்கி கல்ராணி நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani)

லாஸ்லியா :

‘பிக் பாஸ்’ சீசன் 3 மூலம் ஃபேமஸானவர் லாஸ்லியா. இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்த படத்தை இயக்குநர்கள் சபரி – சரவணன் இணைந்து இயக்குகின்றனர். இதில் கே.எஸ்.ரவிக்குமார், ‘பிக் பாஸ்’ தர்ஷன், யோகி பாபு ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

 

Share.