வாவ்… கௌரி கிஷன் டு கல்யாணி ப்ரியதர்ஷன்… ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்திய நடிகைகள்!

இன்று (செப்டம்பர் 8-ஆம் தேதி) ஓணம் பண்டிகையை முன்னிட்டு எடுத்த ஸ்பெஷல் போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை பல நடிகைகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

கௌரி கிஷன் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கௌரி கிஷன். இப்போது இவர் நடிப்பில் தெலுங்கில் ஒரு படமும், தமிழில் ஒரு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

ஐஸ்வர்யா லக்ஷ்மி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இப்போது இவர் நடிப்பில் தமிழில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ மற்றும் தெலுங்கு மொழியில் ஒரு படமும், மலையாள மொழியில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)

ஷிவதா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஷிவதா. இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘வல்லவனுக்கும் வல்லவன், கட்டம், இறவாக்காலம், இடும்பன்காரி, நித்தம் ஒரு வானம்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

அனுபமா பரமேஸ்வரன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். இப்போது இவர் நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

ஸ்ம்ருதி வெங்கட் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ம்ருதி வெங்கட். ‘தடம், மூக்குத்தி அம்மன், மாறன், தேஜாவு, குற்றம் குற்றமே’ போன்ற படங்களில் நடித்திருந்த இவர் இப்போது ‘பகையே காத்திரு’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

ஷிவாங்கி :

‘டான்’ படத்தின் மூலம் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிகையாக அவதாரம் எடுத்தார் ‘குக் வித் கோமாளி’ புகழ் ஷிவாங்கி. இப்போது, வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் ஷிவாங்கி நடித்து கொண்டிருக்கிறார்.

நிகிலா விமல் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நிகிலா விமல். இப்போது இவர் நடிப்பில் இரண்டு மலையாள படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

அதிதி பாலன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அதிதி பாலன். இப்போது இவர் நடிப்பில் ஒரு மலையாள படமும், ஒரு தெலுங்கு படமும் லைன் அப்பில் இருக்கிறது.

மிருணாளினி ரவி :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மிருணாளினி ரவி. இப்போது இவர் ஒரு தெலுங்கு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

மஞ்சு வாரியர் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இப்போது இவர் நடிப்பில் ஒரு தமிழ் படமும், நான்கு மலையாள படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

ப்ரியாமணி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ப்ரியாமணி. இப்போது இவர் நடிப்பில் ‘மைதான், ஜவான், கொட்டேஷன் கேங், சயனைடு, Dr.56’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

மீரா ஜாஸ்மின் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மீரா ஜாஸ்மின். இவர் ‘ரன், பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஜூட், ஆய்த எழுத்து, சண்டக்கோழி, திருமகன், பரட்டை என்கிற அழகு சுந்தரம், நேபாளி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

காயத்ரி ஷங்கர் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் காயத்ரி ஷங்கர். இப்போது இவர் நடிப்பில் நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.


சம்யுக்தா மேனன் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சம்யுக்தா மேனன். இப்போது இவர் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கல்யாணி ப்ரியதர்ஷன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கல்யாணி ப்ரியதர்ஷன். இவர் ‘ஹீரோ, புத்தம் புதுக் காலை, மாநாடு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘மாமன்னன், சைரன்’, தெலுங்கில் ‘போலா ஷங்கர், தசரா’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

Share.