வோக் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் ராதிகா ஆப்தே!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. ‘வாஹ்! லைஃப் ஹோ தோ ஐஸி!’ (ஹிந்தி) என்ற படம் மூலம் தனது சினிமா கேரியரை ஆரம்பித்தவர் ராதிகா ஆப்தே. தமிழில் இவர் முக்கியமான ரோலில் நடித்த முதல் படம் ‘தோனி’. இந்த படத்தை தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்தவர் பிரகாஷ் ராஜ்.

‘தோனி’ படத்துக்கு பிறகு ‘அழகு ராஜா’ என்ற படத்தில் ‘மீனாட்சி’ என்ற ரோலிலும், ‘கபாலி’ படத்தில் ‘குமுதவள்ளி’ என்ற ரோலிலும் வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் ராதிகா ஆப்தே. இவர் நடித்த பல பாலிவுட் படங்களில் தன் நடிப்பால் அசத்தினார். ராதிகா ஆப்தே தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

தமிழ், ஹிந்தி மட்டுமின்றி ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், மராத்தி, பெங்காலி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் ராதிகா ஆப்தே. தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். வோக் பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் படு கவர்ச்சியான காஸ்டியூம் அணிந்து ராதிகா ஆப்தே போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Radhika (@radhikaofficial)

 

View this post on Instagram

 

A post shared by Radhika (@radhikaofficial)

 

View this post on Instagram

 

A post shared by VOGUE India (@vogueindia)

 

View this post on Instagram

 

A post shared by VOGUE India (@vogueindia)

Share.