பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ரைசா வில்சன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘பிக் பாஸ்’ மூலம் ஃபேமஸான நடிகை ரைசா வில்சன். அதன் பிறகு ‘பியார் பிரேமா காதல், வர்மா, FIR’ ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார். இப்போது, ரைசா வில்சன் நடிப்பில் ‘#லவ், காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், தி சேஸ், பொய்க்கால் குதிரை’ என 5 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் கார்த்திக் ராஜு இயக்கும் ‘தி சேஸ்’ (The Chase) படத்தின் ஷூட்டிங் 2020-ஆம் ஆண்டு ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் ஹரிஷ் உத்தமன், பால சரவணன், காளி வெங்கட், மோனிகா ஆகியோர் நடித்துள்ளனர். எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமான இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். ‘#லவ்’ படத்தை பாஸ்கோ இயக்க, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ மூலம் ஃபேமஸான வால்டர் பிலிப்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

‘காதலிக்க யாருமில்லை’ படத்தை கமல் பிரகாஷ் இயக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கிறார். ‘ஆலிஸ்’ படத்தை மணி சந்துரு இயக்க, முக்கிய ரோலில் லைலா நடிக்கிறார். ‘பொய்க்கால் குதிரை’ படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்க, பிரபு தேவா ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில், ரைசா கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு எடுத்த ஹாட்டான வீடியோஸ் மற்றும் ஸ்டில்ஸை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Share.