நெல்சனை வற்புறுத்திய விஜய்! என்ன காரணம் தெரியுமா?

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற டார்க் காமெடி படங்களை இயக்கி அதில் வெற்றியும் பெற்று தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனரா வலம் வருபவர் தான் நெல்சன் திலிப் குமார்.

டாக்டர் படத்தை தொடரந்து நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் நெல்சன். சமிபத்துல பீஸ்ட் படத்தோடு டிரெய்லர் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக போவதா அறிவிச்சியிருக்காங்க.
இந்த நிலையில பீஸ்ட் படம் படப்பிடிப்பில் இருந்த பொழுதே ரஜினி நடிக்கும்
தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பையும்
பெற்றார் நெல்சன்.

இந்த நிலையில ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததுக்கு காரணமே விஜய் தான். விஜய் சாரே தீவிர ரஜினி ரசிகர்கள். அவர் தான் என்ன ரஜினி சார்க்கு கதை சொல்லுங்க, நீங்க முயற்சி பண்ணுங்க,
கதை ரெடி பண்ணுங்க , கண்டிப்பா நடக்குனும் சொன்னார்.
ரஜினி சார் ஒரு லெஜன்ட் அவருக்கு எப்படி நான் கதை பண்றதுனு எனக்கு தயக்கும் இருந்துச்சு . ஆனா விஜய் கொடுத்த பாசிட்டிவிட்டி தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க காரணம் என்று நெல்சன் பகிர்ந்திருக்கிறார்.

Share.