இதுவரை யாரும் பார்த்திராத ‘RRR’ பட ஹீரோயின் அலியா பட்டின் அரிய புகைப்பட தொகுப்பு!

ஹிந்தி திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அலியா பட். இவருக்கு ஹிந்தி மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை அலியா பட்டிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஹைவே, 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஷி, கங்குபாய் கத்தியாவடி’ என படங்கள் குவிந்தது. அலியா பட் நடித்து சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸான படம் ‘RRR’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார்.

இப்போது அலியா பட் நடிப்பில் ஹிந்தியில் ‘பிரம்மாஸ்த்ரா, ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி, டார்லிங்க்ஸ்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், முன்னணி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை அலியா பட் திருமணம் செய்து கொண்டார். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை அலியா பட்டின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

 

 

20

 

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

 

Share.