குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘ப்ரேமம்’ நடிகை சாய் பல்லவி!

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு அமைந்த முதல் படமே நிவின் பாலியுடன் தான். அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது. இதில் சாய் பல்லவியின் நடிப்பு அவருக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.

இந்த படத்துக்கு பிறகு நடிகை சாய் பல்லவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மலையாளத்தில் ‘கலி, அதிரன்’, தெலுங்கில் ‘ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, படி படி லேச்சே மனசு’, தமிழில் ‘தியா, மாரி 2, NGK, பாவக் கதைகள்’ என படங்கள் குவிந்தது.

இப்போது, சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் ‘லவ் ஸ்டோரி, விரத பர்வம், ஷ்யாம் சிங்க ராய்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட சில ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

1

2

3

4

5

6

7

8

 

View this post on Instagram

 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

 

View this post on Instagram

 

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai)

Share.