ஜூலை 15-ஆம் தேதி ரிலீஸாகும் சாய் பல்லவியின் ‘கார்கி’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இப்போது இவர் நடிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய படம் மற்றும் ‘கார்கி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கார்கி’ படத்தை இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் காளி வெங்கட், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், பிரதாப், லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார்.

‘Blacky Genie & My Left Foot புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் வருகிற ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவுள்ளார்.

இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை நடிகர்கள் சூர்யா – ஆர்யா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Happy to bring different and strong stories to you all… Here’s #Gargi trailer – https://t.co/G5iegEyBnO
Our hearty wishes to the entire Team!! In cinemas from 15th July. pic.twitter.com/GyXQLG1JKt
— Suriya Sivakumar (@Suriya_offl) July 7, 2022

Share.