சஞ்சிதா ஷெட்டி வெளியிட்டுள்ள வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் சஞ்சிதா ஷெட்டியின் பெயர் கண்டிப்பாக உண்டு. அவ்வப்போது ஏதேனும் ஒரு படத்தில் தலையை காட்டி பின்பு மறைகிறார் இவர்.

இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூதுகவ்வும்’ என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படத்தின் வெற்றிக்குப் பின் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் அவர் எந்த படத்திலும் நடிக்காமல் காணாமல் போனார்.

இந்நிலையில் சஞ்சிதா ஷெட்டியின் ஹாட் புகைப்படங்கள் இணையதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் பலரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

தற்போது இவர் மார்டனாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Share.