புடவையில் பேரழகாய் மின்னும் ஷெரினுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஷெரின். இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே தனுஷுடன் தான். அது தான் ‘துள்ளுவதோ இளமை’. கஸ்தூரி ராஜா இயக்கியிருந்த இந்த படத்துக்கு செல்வராகவன் திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ஷெரினுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஸ்டுடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், நண்பேன்டா’ என தமிழ் படங்கள் குவிந்தது. மேலும், ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார் ஷெரின்.

Sherin's Latest Stills1

ஷெரின் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, ஷெரின் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

1

Sherin's Latest Stills (1)

2

Sherin's Latest Stills (2)

3

Sherin's Latest Stills (3)

4

Sherin's Latest Stills (4)

Share.