நடிகர் சிவகார்த்திகேயனை டாப் ஹீரோவாக்கிய ஐந்து மெகா ஹிட் படங்கள் எது தெரியுமா?

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான், டான்’ மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் அனுதீப் கேவி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 17-ஆம் தேதி) நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற 5 படங்களின் லிஸ்ட் இதோ…

1.வருத்தப்படாத வாலிபர் சங்கம் :

சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பொன்ராம் இதனை இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயன் ‘போஸ் பாண்டி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சூரி, சத்யராஜ், மொட்ட ராஜேந்திரன், ‘காதல்’ தண்டபாணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

2.காக்கி சட்டை :

சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காக்கி சட்டை’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான துரை செந்தில்குமார் இதனை இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயன் ‘மதிமாறன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரபு, இமான் அண்ணாச்சி, விஜய் ராஸ், மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

3.ரெமோ :

சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ரெமோ’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாக்யராஜ் கண்ணன் இதனை இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சதீஷ், மொட்ட ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, ‘ஆடுகளம்’ நரேன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

4.நம்ம வீட்டுப் பிள்ளை :

சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயன் ‘அரும்பொன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி, நட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

5.டாக்டர் :

சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘டாக்டர்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இதனை இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயன் ‘வருண்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் வினய், யோகி பாபு, அர்ச்சனா, இளவரசு, மாரிமுத்து மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

Share.