சிவகார்த்திகேயனுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் சச்சினா அல்லது தோனியா ?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார் . மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது . இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ” எஸ்.கே 20 ” படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார் .காரைக்கால் , பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்திற்கு பிரின்ஸ் என்ற தலைப்பு வைத்தனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்திற்கு மாவீரன் என்று தலைப்பு வைத்துள்ளனர் . சிவகார்த்திகேயன் கிரிக்கெட் மீது ஆர்வம் உடையவர் அந்த வகையில் இவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இரண்டு நபர் உள்ளனர் . ஒருவர் சச்சின் , இன்னொருவர் தோனி இவர்கள் இரண்டு பேரும் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர்கள் அவார்கள் .

Share.