இயக்குநர் ராஜமௌலியின் ‘RRR’ படம் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!
March 22, 2022 / 07:04 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம்.
தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்கள்.
சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட மாஸான ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற மார்ச் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் 5-க்கு 5 ஸ்டார்கள் கொடுத்துள்ளார்.
#JrNTR is the Soul of #RRR. He Stole the Show all the way. #RamCharan is in Terrific Form. What a Deadly Combo in #RRR by #SSRajamouli. Aag Laga di Dono na 🔥🔥🔥
#RRRMoive Review from Censor Board. It makes you proud that an Indian filmmaker dared to dream big and accomplished it. It is definitely not to be missed. Call it a BO blockbuster today, but tomorrow,it ll be remembered as a classic.#JrNTR & #RamCharan Rocked it ! #RRR ⭐️⭐️⭐️⭐️⭐️
#RRR has Power Packed Story, Thrilling Background Score, First Rate Production Designing. Full on Engaging flick from start to end. Top Notch Performances by every actor ! #SSRajamouli is officially No.1 Director in India Now. What a Cinematic Saga ! Just WOW #RRRMovie ⭐️⭐️⭐️⭐️⭐️
#RRRMovie Review from Censor Board. #RamCharan is in Terrific Form. He Stole the Show all the way. Deadly Combo of #JrNTR & #RamCharan. #AjayDevgn is Surprise Package. He Nailed it. #AliaBhatt shines in her Role. She looks beautiful in #RRR.