நம்ம சுனைனாவா இது?… லேட்டஸ்ட் ஸ்டில்லுக்கு குவியும் லைக்ஸ்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சுனைனா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘காதலில் விழுந்தேன்’. அதற்கு மிக முக்கிய காரணம் அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டாகி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தது. ‘காதலில் விழுந்தேன்’ படத்துக்கு பிறகு நடிகை சுனைனாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக் கருப்பட்டி, ட்ரிப்’ என படங்கள் குவிந்தது. நடிகை சுனைனா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

Sunainaa's Latest Hot Still1

இப்போது சுனைனா நடிப்பில் தமிழில் ‘எரியும் கண்ணாடி’, தெலுங்கில் ‘ராஜ ராஜ சோரா’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sunainaa (@thesunainaa)

Share.