நடிகர் சூர்யா நடித்ததில் சிறந்த 10 படங்களின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, இயக்குநர் பாலா இயக்கும் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘வாடிவாசல்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2020-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பர்த்டே சர்ப்ரைஸாக வெளி வந்தது.

இந்த படத்தை முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி.எஸ்.தாணு தனது ‘V கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். 120 நாளில் இப்படத்தை எடுத்து முடிக்க ப்ளான் போட்டுள்ளாராம் இயக்குநர் வெற்றிமாறன். சமீபத்தில், பாலா இயக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. இதுவரை சூர்யா நடித்ததில் சிறந்த 10 படங்களின் மொத்த வசூல் இதோ…

1.சிங்கம் :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சிங்கம்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.85.45 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

2.வேல் :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வேல்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.38.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

3.கஜினி :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கஜினி’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘சஞ்சய் ராமசாமி’யாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். மிகப் பெரிய ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

4.அயன் :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அயன்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கே.வி.ஆனந்த் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஜெகன், கருணாஸ், பிரபு, பொன்வண்ணன், ஆகாஷ்தீப் சைகல் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.72 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

5.பிதாமகன் :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிதாமகன்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக லைலா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘சக்தி’யாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து இன்னொரு டாப் ஹீரோவான விக்ரமும் நடித்திருந்தார். மிகப் பெரிய ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.20.50 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

6.காக்க காக்க :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காக்க காக்க’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். மிகப் பெரிய ஹிட்டான இப்படம் உலக அளவில் ரூ.35 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

7.நந்தா :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நந்தா’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக லைலா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘நந்தா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.8 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

8.வாரணம் ஆயிரம் :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வாரணம் ஆயிரம்’. இந்த படத்தில் சூர்யா அப்பா, மகன் என டபுள் ஆக்ஷனில் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கௌதம் மேனன் இதனை இயக்கியிருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.47.75 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

9.மௌனம் பேசியதே :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மௌனம் பேசியதே’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘கெளதம்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் லைலா நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.9.25 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

10.சில்லுனு ஒரு காதல் :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சில்லுனு ஒரு காதல்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கிருஷ்ணா இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் பூமிகா நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.22 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.