பின்னழகை காட்டி நெட்டிசன்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த டாப்சி!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் டாப்சி பன்னு. 2011-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆடுகளம்’ என்ற படம் தான் டாப்சி பன்னுக்கு வாய்ப்பு கிடைத்த முதல் தமிழ் படம். ‘ஆடுகளம்’ படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை டாப்சிக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர்’ என படங்கள் குவிந்தது.

டாப்சி தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து, அங்கையும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். தற்போது, டாப்சி நடிப்பில் தமிழில் இரண்டு படங்களும், ஹிந்தியில் நான்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், இன்று (மார்ச் 29-ஆம் தேதி) நடிகை டாப்சி பன்னு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Taapsee Pannu (@taapsee)

 

View this post on Instagram

 

A post shared by Taapsee Pannu (@taapsee)

Share.