டாணாக்காரன் படத்தின் இயக்குனரின் அடுத்த படும் பற்றிய சுவாரஸ்யமான தகவல்.

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் . அதை தொடர்ந்து பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். இவர் வித்தியாசமான கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் . இவர் கதையை மிகவும் நம்பி படம் நடிப்பதால் இவரின் படம் நட்சத்திர நடிகர்கள் வெளியாகும் போது இவர் படம் வெளியாகுவது இயல்பாக இருக்கிறது .

இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் . பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்குகிறார் .இந்த படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடிக்கிறார் . மேலும் நடிகை லைலா நீண்ட வருடங்களுக்கு இந்த படத்தில் நடித்து இருக்கிறார் . இந்த படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் அதில் ஒன்றில் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் . இன்னொரு தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

கார்த்தி நடிப்பில் வி ராமன் படம் வினாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒ. டி. டியில் வெளியாகி ஹிட் அடித்த படம் டாணாக்காரன். இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்குனர் தமிழ். இந்நிலையில் இவர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share.