பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘தாராள பிரபு’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தன்யா ஹோப். இவருக்கு தெலுங்கில் அமைந்த முதல் படமே ஸ்ரீ விஷ்ணுவுடன் தான். அது தான் ‘அப்பட்லோ ஒகடுன்டேவாடு’. இந்த படத்துக்கு பிறகு ‘நேனு சைலஜா’ (தெலுங்கு) படத்தின் ‘நைட் இஸ் ஸ்டில் யங்’ பாடலில் சூப்பராக நடனமாடி அசத்தியிருந்தார் தன்யா ஹோப்.

‘நேனு சைலஜா’ படத்துக்கு பிறகு நடிகை தன்யா ஹோப்பிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு மொழியில் ‘படேல் S.I.R, பேப்பர் பாய், டிஸ்கோ ராஜா’, தமிழ் மொழியில் ‘தடம், தாராள பிரபு’, கன்னட மொழியில் ‘எஜமானா, உத்கர்ஷா, அமர், காகி’ என படங்கள் குவிந்தது. தமிழில் தன்யா ஹோப் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இப்போது, நடிகை தன்யா ஹோப் நடிப்பில் தமிழ் மொழியில் ‘குலசாமி, கோல்மால், வல்லான்’, கன்னட மொழியில் ‘ஹோம் மினிஸ்டர்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.