நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் அக்ஷரா கௌடா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘துப்பாக்கி’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை அக்ஷரா கௌடா. அதன் பிறகு அக்ஷரா கௌடாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மாயவன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

அக்ஷரா கௌடா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இவர் நடிப்பில் ‘சூர்ப்பனகை’ மற்றும் ‘தி வாரியர்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘தி வாரியர்’ (தமிழ் / தெலுங்கு) திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக ராம் போதினேனி நடித்திருந்தார். ‘சூர்ப்பனகை’ (தமிழ் / தெலுங்கு) படத்தை இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்க, பாப்புலர் நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில், அக்ஷரா கௌடா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Share.