இதுவரை யாரும் பார்த்திராத ‘வாத்தி’ பட ஹீரோயின் சம்யுக்தாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சம்யுக்தா மேனன். இவருக்கு அமைந்த முதல் படமே மலையாளத்தில் தான். அது தான் ‘பாப்கார்ன்’. இந்த படத்துக்கு பிறகு ‘தீவண்டி, லில்லி, கல்கி, ஆணும் பெண்ணும்’ என பல மலையாள படங்களில் நடித்தார்.

மலையாள மொழி மட்டுமில்லாமல் தமிழில் ‘களரி, ஜூலை காற்றில்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார் சம்யுக்தா மேனன். சமீபத்தில், இவர் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். ‘வாத்தி’ (தெலுங்கு வெர்ஷன் – ‘SIR’) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறாராம்.

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகுகிறதாம். இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறதாம். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகை சம்யுக்தா மேனனின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

Share.