ரெட் கலர் காஸ்டியூமில் செம்ம செக்ஸி போஸ் கொடுத்த வாணி போஜன்!

தமிழில் ‘மாயா, ஆஹா, தெய்வ மகள், லட்சுமி வந்தாச்சு’ போன்ற டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை வாணி போஜன். இவர் கடந்த ஆண்டு (2020) ரிலீஸான ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘லாக்கப்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார். வாணி போஜன் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

இப்போது, வாணி போஜன் நடிப்பில் ‘தாழ் திறவா, பாயும் ஒளி நீ எனக்கு, கேசினோ, பகைவனுக்கு அருள்வாய்’, அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் படம் என ஐந்து தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், வாணி போஜன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய தமிழ் படத்துக்கு ஓகே சொன்னார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ்வும் சேர்ந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை வாணி போஜன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோ ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

1

2

3

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

 

View this post on Instagram

</ a>

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

Share.