மீண்டும் சாதிப்பாரா தளபதி விஜய்?

விஜய் ரசிகர்கள் ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்துகிட்டு இருக்குற பீஸ்ட் படத்தோட டிரெய்லர் இன்னிக்கு மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவிச்சியிருந்தாங்க.

இந்த நிலையில பீஸ்ட் படத்துல இருந்து வெளியான அரபிக் குத்து மற்றும் ஜாலியா ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களுக்குமே வேற மாதிரி வரவேற்ப ரசிகர்கள் கொடுத்து இருந்தாங்க. இதானால பீஸ்ட் படத்தோட டிரெய்லர்க்கு நல்ல வரவேற்பு நிச்சயம் கிடைக்கும்.

அதே சமயம் கே. ஜி. எப்ஃ படத்தோட டிரெய்லர்
சமிபத்துல வெளியாகி 100மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை படச்சியிருக்கு.

இந்த சாதனையை பீஸ்ட் படத்தோட டிரெய்லர்
முறியடிக்கும் என விஜய் ரசிகர்கள் நம்புறாங்க.
விஜய்க்கு ரெக்கார்ட்ஸ் வைக்குறது ஒன்னும் புதுசு இல்ல அதனால இன்னும் ஒரு நாள்ல தெரிஞ்சிடும் கே. ஜி. எப்ஃ படத்தோட டிரெய்லர
விஜய் வெல்லப்போறாரா இல்லையானு!!

Share.