#16YearsOfAnniyan… இதுவரை யாரும் பார்த்திராத விக்ரமின் ‘அந்நியன்’ படத்தின் ஸ்டில்ஸ்!

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அந்நியன்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சதா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘அந்நியன், அம்பி, ரெமோ’ என மூன்று ரோல்களில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் விவேக், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இன்றுடன் (ஜூன் 17-ஆம் தேதி) இந்த படம் வெளி வந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டதாம். இதனால் விக்ரமின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘#16YearsOfAnniyan’ என்ற ஹேஸ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதுவரை யாரும் பார்த்திராத ‘அந்நியன்’ படத்தின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ..

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

Share.