முன்னழகை காட்டி செம்ம செக்ஸி போஸ் கொடுத்த ‘விஷால் 31’ பட ஹீரோயின்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ‘எனிமி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், விஷால் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார்.

இது விஷாலின் கேரியரில் 31-வது படமாம். இதில் விஷாலுக்கு ஜோடியாக ‘தேவி 2’ படம் மூலம் ஃபேமஸான டிம்பிள் ஹயாதி டூயட் பாடி ஆடி வருகிறார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை விஷாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து கொண்டிருக்கிறார்.

கடந்த மே 6-ஆம் தேதி இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்கள் நடைபெற்றது. பின், கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ‘விஷால் 31’ படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் டிம்பிள் ஹயாதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dimple Hayathi (@dimplehayathi)

 

View this post on Instagram

 

A post shared by Dimple Hayathi (@dimplehayathi)

Share.