• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சிறந்த 10 படங்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சிறந்த 10 படங்கள்!

  • May 17, 2021 / 10:21 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சிறந்த 10 படங்கள்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தமிழில் ‘பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், தருவ நட்சத்திரம்’, தெலுங்கில் ‘டக் ஜெகதீஷ், ரிபப்ளிக், ‘அய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்’ என எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதுவரை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்ததில் சிறந்த 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1.கனா :

ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கனா’. இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, பாப்புலர் நடிகர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘கௌசல்யா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், சிவகார்த்திகேயன், ரமா, இளவரசு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

2.க/பெ.ரணசிங்கம் :

ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘க/பெ.ரணசிங்கம்’. இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விருமாண்டி இதனை இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘அரியநாச்சி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் முனிஷ்காந்த், வேல ராமமூர்த்தி, பவானிஸ்ரீ, ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

3.காக்கா முட்டை :

ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காக்கா முட்டை’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மணிகண்டன் இதனை இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு பசங்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் விக்னேஷ், ரமேஷ், நிவாஸ் ஆதித்தன், யோகி பாபு, பாபு ஆண்டனி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

4.நம்ம வீட்டுப் பிள்ளை :

ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் நட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இதனை இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘துளசி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, அனு இம்மானுவேல், சூரி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

5.வடசென்னை :

ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வடசென்னை’. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இதனை இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘பத்மா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, அமீர், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

6.தர்மதுரை :

ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தர்மதுரை’. இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி இதனை இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘அன்புச்செல்வி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

7.பண்ணையாரும் பத்மினியும் :

ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’. இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அருண் குமார் இதனை இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘மலர்விழி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜெயப்பிரகாஷ், துளசி, பாலசரவணன், நீலிமா ராணி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

8.குற்றமே தண்டனை :

ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘குற்றமே தண்டனை’. இந்த படத்தில் ஹீரோவாக விதார்த் நடித்திருந்தார், பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மணிகண்டன் இதனை இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஸ்வேதா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பூஜா தேவரியா, ரகுமான், குரு சோமசுந்தரம் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

9.அட்டகத்தி :

ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அட்டகத்தி’. இந்த படத்தில் ஹீரோவாக தினேஷ் நடித்திருந்தார், பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இதனை இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘அமுதா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் நந்திதா, கலையரசன், விஸ்வநாத் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

10.செக்கச்சிவந்த வானம் :

ஐஸ்வர்யா ராஜேஷின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இந்த படத்தில் அருண் விஜய்-க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இதனை இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ரேணுகா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஜெயசுதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #attakathi
  • #Chekka Chivantha Vaanam
  • #Dharmadurai
  • #ka.pe.ranasingam
  • #kaakka muttai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செக்க சிவந்த வானம் படத்தின் தெலுங்கு  டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

செக்க சிவந்த வானம் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

வடசென்னை படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

வடசென்னை படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக சூரி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக சூரி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக அனு இம்மானுவேல் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக அனு இம்மானுவேல் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’-க்காக ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சூப்பர் ஹிட்டான ‘கனா’… இந்த படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சூப்பர் ஹிட்டான ‘கனா’… இந்த படத்துக்காக ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version