பிக் பாஸ் கோப்பையுடன் அஸிம் ! வைரலாகும் புகைப்படம் !
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் 100 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வந்தது . இந்த வாரம் இறுதிப்போட்டிக்கு டாப் 3 இடத்தில் அஸிம் , விக்ரமன் , ஷிவின் […]