• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடேங்கப்பா… 4 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • October 25, 2022 / 10:41 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… 4 நாட்களில் சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன், ப்ரின்ஸ்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ப்ரின்ஸ்’ படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘ஜாதி ரத்னாலு’ என்ற தெலுங்கு படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அனுதீப் கேவி இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதில் ஹீரோயினாக மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடித்துள்ளார். இதற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – சுரேஷ் புரொடக்ஷன்ஸ் – சாந்தி டாக்கீஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.24.55 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #prince
  • #prince 4 days box office collection report
  • #Sivakarthikeyan
  • #sivakarthikeyan's prince
  • #sivakarthikeyan's prince 4 days box office collection report

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Amaran :  சிவகார்த்திகேயனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘அமரன்’ படத்தின் மாஸான செகண்ட் லுக்!

Amaran : சிவகார்த்திகேயனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘அமரன்’ படத்தின் மாஸான செகண்ட் லுக்!

Amaran :  கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

Amaran : கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… ஆரம்பமானது ஷூட்டிங்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… ஆரம்பமானது ஷூட்டிங்!

SK21 :  ‘SK21’ படத்துக்காக வொர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ!

SK21 : ‘SK21’ படத்துக்காக வொர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

Tuplaus: Klassinen Suomalainen Peliominaisuus Nykyaikaisella Twistillä

21 hours ago
Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

Play Me Casino : Votre Guide pratique Complet du Jeu vidéo de Casino en ligne Innovant

21 hours ago
MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

MegaBlock: The Particular Revolutionary Casino Game Revolutionizing Internet Gaming

21 hours ago
Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

Chicken Road: Îndrumarul Detaliat al Gameplay-ului de Cazinou Care Reușește Să Convertește Orice Rundă într-o veritabilă Aventură

21 hours ago
Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

Chicken Road: Una Manuale Definitiva al Game di Gaming che Cattura i Giocatori

21 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version