• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் சிறந்த 10 படங்கள்!

நடிகை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் சிறந்த 10 படங்கள்!

  • April 29, 2021 / 04:50 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் சிறந்த 10 படங்கள்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘பாட்டு’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதுவரை நயன்தாரா நடித்ததில் சிறந்த 10 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அறம்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கோபி நயினார் இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘மதிவதனி’ என்ற கலெக்டர் ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ராமச்சந்திரன் துரைராஜ், சுனு லக்ஷ்மி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

2. இமைக்கா நொடிகள் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘இமைக்கா நொடிகள்’. இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அஜய் ஞானமுத்து இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘அஞ்சலி விகரமாதித்யன்’ என்ற சிபிஐ அதிகாரி ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

3. கோலமாவு கோகிலா :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கோலமாவு கோகிலா’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘கோகிலா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, சரண்யா, ஆர்.எஸ்.சிவாஜி, அன்பு தாசன், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

4. நானும் ரௌடி தான் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நானும் ரௌடி தான்’. இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘காதம்பரி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

5. மாயா :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மாயா’. இந்த படத்தில் ‘பிக் பாஸ் 4’ வின்னர் ஆரிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அஷ்வின் சரவணன் இதனை இயக்கியிருந்தார். ஹாரர் ஜானர் படமான இது நயன்தாராவின் கேரியரில் 50-வது படமாம். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அம்ஷத் கான், ரோபோ ஷங்கர், லக்ஷ்மி ப்ரியா, மைம் கோபி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

6. ராஜா ராணி :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ராஜா ராணி’. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘ரெஜினா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

7. தனி ஒருவன் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தனி ஒருவன்’. இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மோகன் ராஜா இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘மஹிமா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அரவிந்த் சாமி, தம்பி இராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

8. பில்லா :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பில்லா’. இந்த படத்தில் ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘சாஷா’ என்ற ரோலில் வலம் வந்து ஆக்ஷனில் மாஸ் காட்டி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரபு, ரகுமான் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

9. விஸ்வாசம் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தில் ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான சிவா இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘நிரஞ்சனா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அனிகா சுரேந்திரன், ரோபோ ஷங்கர், தம்பி இராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

10. மூக்குத்தி அம்மன் :

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மூக்குத்தி அம்மன்’. நடிகர் ஆர்.ஜே.பாலாஜி – என்.ஜே.சரவணன் இணைந்து இதனை இயக்கியிருந்தனர். இதில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, அஜய் கோஷ், மௌலி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aramm
  • #Billa
  • #imaikka nodikal
  • #kolamaavu kokila
  • #maaya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Billa :  திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Billa : திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version