• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் சூர்யாவின் சிறந்த 10 படங்கள்!

நடிகர் சூர்யாவின் சிறந்த 10 படங்கள்!

  • April 24, 2021 / 09:07 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் சூர்யாவின் சிறந்த 10 படங்கள்!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது நடிகர் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ மற்றும் பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்களும், கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இதுவரை சூர்யா நடித்ததில் சிறந்த 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1.சூரரைப் போற்று :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க, பாப்புலர் பெண் இயக்குநர்களில் ஒருவரான சுதா கொங்கரா இதனை இயக்கியிருந்தார். ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

2. சிங்கம் :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சிங்கம்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

3. வேல் :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘வேல்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

4. கஜினி :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கஜினி’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அசின் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘சஞ்சய் ராமசாமி’யாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

5. பிதாமகன் :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிதாமகன்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக லைலா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘சக்தி’யாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து இன்னொரு டாப் ஹீரோவான விக்ரமும் நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

6. காக்க காக்க :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காக்க காக்க’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

7. நந்தா :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நந்தா’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக லைலா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘நந்தா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் ராஜ்கிரண் நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

8. மௌனம் பேசியதே :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மௌனம் பேசியதே’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இதில் சூர்யா ‘கெளதம்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் லைலா நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

9. உன்னை நினைத்து :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘உன்னை நினைத்து’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சினேகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான விக்ரமன் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் லைலா நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

10.சில்லுனு ஒரு காதல் :

சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சில்லுனு ஒரு காதல்’. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கிருஷ்ணா இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோலில் பூமிகா நடித்திருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ghajini
  • #kaakha kaakha
  • #mounam pesiyadhe
  • #nandha
  • #Pithamagan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Soorarai Pottru & Sarfira : ஹிந்தியில் ரீமேக்கான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’… அக்ஷய் குமாரின் ‘சர்ஃபிரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Soorarai Pottru & Sarfira : ஹிந்தியில் ரீமேக்கான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’… அக்ஷய் குமாரின் ‘சர்ஃபிரா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Soorarai Pottru : ஜப்பானில் ரிலீஸாகப்போகும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’… வைரலாகும் போஸ்டர்!

Soorarai Pottru : ஜப்பானில் ரிலீஸாகப்போகும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’… வைரலாகும் போஸ்டர்!

‘பிதாமகன், கஜேந்திரா’ படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!

‘பிதாமகன், கஜேந்திரா’ படங்களின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!

சூர்யா – விக்ரம் இணைந்து நடித்த ‘பிதாமகன்’ படத்துக்காக பாலா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

சூர்யா – விக்ரம் இணைந்து நடித்த ‘பிதாமகன்’ படத்துக்காக பாலா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

பாலாவின் ‘பிதாமகன்’ படத்துக்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

பாலாவின் ‘பிதாமகன்’ படத்துக்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி தவித்த ‘பிதாமகன்’ படத்தின் தயாரிப்பாளர்… உதவி செய்த நடிகர் சூர்யா!

மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி தவித்த ‘பிதாமகன்’ படத்தின் தயாரிப்பாளர்… உதவி செய்த நடிகர் சூர்யா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version