நடிகர் விக்ரமின் சிறந்த 10 படங்கள்!

  • May 12, 2021 / 09:30 AM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இப்போது விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதுவரை விக்ரம் நடித்ததில் சிறந்த 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1.தெய்வத்திருமகள் :

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தெய்வத்திருமகள்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘கிருஷ்ணா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா, அமலா பால், சந்தானம், நாசர், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

2.அந்நியன் :

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அந்நியன்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சதா நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘அந்நியன், அம்பி, ரெமோ’ என மூன்று ரோல்களில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் விவேக், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

3.பிதாமகன் :

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிதாமகன்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சங்கீதா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘சித்தன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து இன்னொரு டாப் ஹீரோவான சூர்யாவும் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் லைலா, மனோபாலா, கருணாஸ், மகாதேவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

4.சாமி :

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சாமி’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் கோட்டா சீனிவாச ராவ், ரமேஷ் கண்ணா, விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

5.சேது :

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘சேது’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அபிதா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘சேது’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சிவக்குமார், ஸ்ரீமன், மோகன் வைத்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

6.காசி :

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘காசி’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காவேரி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வினயன் இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் கண் பார்வையற்றவராக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் காவ்யா மாதவன், மணிவண்ணன், வினு சக்ரவர்த்தி, ராஜீவ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

7.ஐ :

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ஐ’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘லிங்கேசன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் சந்தானம், சுரேஷ் கோபி, உபேன் படேல், ராம் குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

8.தூள் :

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தூள்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான தரணி இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘ஆறுமுகம்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரீமா சென், பசுபதி, விவேக், சாயாஜி ஷிண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

9.ஜெமினி :

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ஜெமினி’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கிரண் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சரண் இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘ஜெமினி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் கலாபவன் மணி, வினு சக்ரவர்த்தி, முரளி, சார்லி, ரமேஷ் கண்ணா, தென்னவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

10.தில் :

விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தில்’. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக லைலா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான தரணி இதனை இயக்கியிருந்தார். இதில் விக்ரம் ‘கனகவேல்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஆஷிஷ் வித்யார்த்தி, நாசர், மயில்சாமி, விவேக், தீபா வெங்கட் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus