• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆரம்பமானது ‘பிக் பாஸ் 5’… கலந்து கொண்ட 18 பிரபலங்களின் லிஸ்ட்!

ஆரம்பமானது ‘பிக் பாஸ் 5’… கலந்து கொண்ட 18 பிரபலங்களின் லிஸ்ட்!

  • October 4, 2021 / 05:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆரம்பமானது ‘பிக் பாஸ் 5’… கலந்து கொண்ட 18 பிரபலங்களின் லிஸ்ட்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இந்நிலையில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 நேற்று (அக்டோபர் 3-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம். தற்போது, பிரபலங்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 18 பிரபலங்களின் லிஸ்ட் இதோ…

1.இசை வாணி :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #IsaiVani #BiggBosstamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision pic.twitter.com/clWZt1cOrP

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

2.ராஜு ஜெயமோகன் :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Raju #BiggBosstamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/UisWsDKJoY

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

3.மதுமிதா :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Mathumitha #BiggBosstamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/dd2VSNppMb

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

4.அபிஷேக் ராஜா :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Abishek #BiggBosstamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/WvJy1gIsxj

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

5.நமீதா மாரிமுத்து :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Namitha #BiggBosstamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/RHim2pA9I7

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

6.பிரியங்கா தேஷ்பாண்டே :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Priyanka #BiggBosstamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/FfMIkM8lVI

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

7.அபிநய் :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Abhinay #BiggBosstamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BiggBossTamil #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/s3X5pC1H57

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

8.பவானி ரெட்டி :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Pavni #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/GmOjzD12Ju

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

9.சின்னப்பொண்ணு :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #ChinnaPonnu #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/cR5Sk1TQMd

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

10.நதியா சாங் :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #NadiaChang #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/a3iQStnz0x

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

11.வருண் :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Varun #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/5AgLwnbl3I

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

12.இமான் அண்ணாச்சி :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #ImmanAnnachi #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/jBqLe5cjpy

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

13.சுருதி :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Suruthi #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/PfSSkPTbPu

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

14.அக்ஷரா ரெட்டி :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Akshara #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/6WlByzap3z

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

15.ஐக்கி பெர்ரி :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #IykkiBerry #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/tJBYTfifjj

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

16.தாமரைச்செல்வி :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #ThamaraiSelvi #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/Kh82IaXgrc

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

17.சிபி :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Ciby #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/8sQlDbnjBp

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

18.நிரூப் :

#பிக்பாஸ் இல்லத்தில்.. #Niroop #BiggBossTamil #GrandLaunch – இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #KamalHassan #பிக்பாஸ் #VijayTelevision #nipponpaintindia #PreethiPowerDuo pic.twitter.com/fZoAq9Zm4a

— Vijay Television (@vijaytelevision) October 3, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #18 contestants
  • #Bigg boss
  • #bigg boss 5
  • #bigg boss 5 tamil

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Shivani Narayanan : தொடை தெரிய போஸ் கொடுத்த ‘பிக் பாஸ்’ ஷிவானி நாராயணன்… வைரலாகும் வீடியோ!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Joe : ‘பிக் பாஸ்’ ரியோ ராஜின் ‘ஜோ’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : “எல்லார் முன்னாடியும் அழ வச்சு அசிங்கப்படுத்துறீங்க”… கண்ணீர் விட்டு கதறி அழுத அர்ச்சனா!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

Bigg Boss 7 Tamil : SMALL HOUSE இல்லத்திற்கு தேர்வான வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… இரு வீட்டாருக்கும் முற்றும் பகை!

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘பிக் பாஸ்’ சாக்ஷி அகர்வாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

“15 பெண்களை ஏமாற்றினார்”… ‘பிக் பாஸ்’ விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version