தனுஷை போல அறிமுக காலத்தில் கிண்டல் செய்யப்பட்ட நடிகர் யாரும் இல்லை. உருவ கிண்டல், நடனம், வசன உச்சரிப்பு என அனைத்திலும் ட்ரோல் செய்யப்பட்ட தனுஷ் தற்போது எது எதற்கெல்லாம் கிண்டல் செய்யப்பட்டாரோ அதை அனைத்தையும் கற்றுக்கொண்டு சாதித்து காட்டியுள்ளார். நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட தனுஷின் ஒரு புகைப்பட பயணம் இதோ உங்களுக்காக….
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

