ஆரம்பமானது ‘பிக் பாஸ்’ சீசன் 6… இதில் கலந்து கொண்டுள்ள 20 போட்டியாளர்களின் லிஸ்ட்!

  • October 13, 2022 / 03:12 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5 கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 3-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு (2022) ஜனவரி 16-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் என்றும், பிரியங்கா ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் இந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை சில நாட்கள் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார்.

பின், கமல் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியானதால் அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் தான் டைட்டில் வின்னர் என்றும், நிரூப் ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 நேற்று (அக்டோபர் 9-ஆம் தேதி) முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 20 போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ…

1.ஜி.பி.முத்து

2.அசல்


5.ராபர்ட்

6.ஆயிஷா

 

7.ஷெரினா

8.மணிகண்டா ராஜேஷ்

 

 

9.ரச்சிதா மகாலக்ஷ்மி

 

10.ராம் ராமசாமி

 

 

11.ADK

 

 

12.ஜனனி

 

 

13.சாந்தி

 

 

14.விக்ரமன்

 

15.அமுதவாணன்

16.மகேஸ்வரி

 

17.கதிரவன்

 

18.குயின்ஸி

 

19.நிவா

 

 

20.தனலக்ஷ்மி

 

 

 

 

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus