உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • December 16, 2021 / 12:52 PM IST

திரையரங்குகளில் வெளியாகி ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்த தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.பாகுபலி 1 & 2 :

பிரபாஸின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பாகுபலி 1 & 2’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரானா டகுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

2.2.0 :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘2.0’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், ஐசரி கணேஷ், மயில்சாமி, சுதன்ஷு பாண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர்.

3.மாஸ்டர் :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் விஜய் சேதுபதி, மகேந்திரன், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு , ரமேஷ் திலக், சிபி, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

4.கபாலி :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கபாலி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பா.இரஞ்சித் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ராதிகா ஆப்தே, கிஷோர், சாய் தன்ஷிகா, கலையரசன், ஜான் விஜய், தினேஷ், ரித்விகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

5.எந்திரன் :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘எந்திரன்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ், கலாபவன் மணி, டெல்லி குமார், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

6.அண்ணாத்த :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘அண்ணாத்த’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், சத்யன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

7.ஐ :

நடிகர் விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘ஐ’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி, உபேன் படேல், ராம்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

8.பேட்ட :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பேட்ட’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், த்ரிஷா, சிம்ரன், மாளவிகா மோகனன், சசிக்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

9.தர்பார் :

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தர்பார்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நிவேதா தாமஸ், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

10.பிகில் :

‘தளபதி’ விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பிகில்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நயன்தாரா, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், ஆனந்தராஜ், அம்ரிதா, வர்ஷா, டேனியல் பாலாஜி, தேவதர்ஷினி, மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

11.விஸ்வாசம் :

அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான சிவா இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி இராமையா, ரோபோ ஷங்கர், ஜெகபதி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus