• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கமிட்டான 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கமிட்டான 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

  • December 14, 2023 / 02:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கமிட்டான 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் யாஷ். இவர் நடித்த ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது. கடந்த ஆண்டு (2022) இப்படத்தின் பார்ட் 2 கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

மேலும், பாக்ஸ் ஆஃபிஸிலும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சமீபத்தில், யாஷின் 19-வது படத்துக்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, இதன் அறிவிப்பு வீடியோவும் வெளியானது. இந்த அறிவிப்பு வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

இதனை ‘KVN புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில் யாஷுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ புகழ் சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார். இதன் ஷூட்டிங்கை வருகிற ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளனர். தற்போது, இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Toxic
  • #Yash

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கெஸ்ட் ரோலில் நடிக்கும் முன்னணி பாலிவுட் நடிகர்!

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கெஸ்ட் ரோலில் நடிக்கும் முன்னணி பாலிவுட் நடிகர்!

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

Yash 19 : ‘யாஷ் 19’ஐ இயக்கும் கீது மோகன்தாஸ்… வெளியானது டைட்டில் அறிவிப்பு வீடியோ!

Yash 19 : ‘யாஷ் 19’ஐ இயக்கும் கீது மோகன்தாஸ்… வெளியானது டைட்டில் அறிவிப்பு வீடியோ!

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய ‘கே.ஜி.எஃப்’ யாஷ் & ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய ‘கே.ஜி.எஃப்’ யாஷ் & ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!

மெகா ஹிட்டான யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’… பார்ட் 3-யின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

மெகா ஹிட்டான யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’… பார்ட் 3-யின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

இதுவரை யாரும் பார்த்திராத ‘கே.ஜி.எஃப் 2’ பட ஹீரோ யாஷின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத ‘கே.ஜி.எஃப் 2’ பட ஹீரோ யாஷின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version