• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » காசு தேவை இல்லை ! நட்பு தான் முக்கியம் என்ற முடிவை எடுத்த 4 நடிகர்கள் !

காசு தேவை இல்லை ! நட்பு தான் முக்கியம் என்ற முடிவை எடுத்த 4 நடிகர்கள் !

  • February 13, 2023 / 10:43 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
காசு தேவை இல்லை ! நட்பு தான் முக்கியம் என்ற முடிவை எடுத்த 4 நடிகர்கள் !

கோலிவுட் ஹீரோக்கள் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றனர் . ஆனால் சில சமயத்தில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் சில ஹீரோக்கள் தங்களுது நட்பின் அடையாளமாக சில காட்சிகளில் அல்லது சிறப்பு தோற்றத்திலும் நடித்து உள்ளனர் . அந்த வகையில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் முக்கிய பாத்திரத்தில் நடித்து சில நடிகர் பற்றி காண்போம் .

1. விஜயகாந்த்: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “செந்தூரபாண்டி” . இந்த படத்தில் விஜயகாந்த், விஜய், கௌதமி மற்றும் யுவராணி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு முன் விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. விஜய்க்கு சரியான அடையாளம் மக்கள் தர வேண்டும் எனவே விஜயகாந்தை தனது மகன் விஜய்யுடன் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தால் அந்த படம் பட்டி தொட்டி எங்கும் விஜய்யை கொண்டு சேர்க்கும் என்று எஸ்ஏ சந்திரசேகர் திட்டமிட்டார் அதன்படி எடுத்த படம் தான் “செந்தூரபாண்டி”. இந்த படத்தில் நடிக்க விஜயகாந்த் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார் .

2. ஷாருக்கான்: 2000ஆம் ஆண்டு வெளியான ஹேராம் படத்தை கமலஹாசன் இயக்கி அதில் நடித்து இருந்தார் . இந்த படத்தில் ஷாருக்கான் முக்கிய பாத்திரத்தில் நடித்து இருந்தார் . ஆனால் இந்தப் படத்தில் நடிக்க அவர் ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்தார் . இதற்கு காரணம் கமலஹாசனுடன் இருந்த நட்பும் மற்றும் மரியாதை ரீதியான பழக்கத்தால் அவர் பணம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது .

3. பிரபுதேவா: வடிவேலு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் ” நாய் சேகர் ரிட்டன்ஸ் ” ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை . இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலுக்காக சம்பளமே வாங்காமல் நடன அமைப்பு செய்துள்ளார் பிரபுதேவா . இதற்கு காரணம் வடிவேலுக்கு பிரபுதேவாவுக்கும் இடையே உள்ள நட்பு தான் .

4. உலகநாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம் . இந்த படத்தில்
நடிகர் சூர்யா கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனாக அறிமுகம் ஆவார் . தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவான சூர்யா வில்லனாக நடிக்க சம்மதம் சொன்னதற்கு ஒரே காரணம் கமல் . இதற்கு காரணம் நடிகர் சூர்யா தீவிரமான கமல் ரசிகர் மேலும் அவர் தந்து திரைப்பயணத்தில் வித்தியாசமாக முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆசையும் தான் . இந்த படத்தில் நடிக்க அவர் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #4 actors who threw away money for friendship!
  • #Actor Kamal Haasan
  • #Actor suriya
  • #Sharukh Khan
  • #Vijaykanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya : நடிகர் சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் ஹிந்தி படம் எது தெரியுமா?

Suriya : நடிகர் சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் ஹிந்தி படம் எது தெரியுமா?

Kanguva : ‘கங்குவா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… நடிகர் சூர்யாவுக்கு காயம்!

Kanguva : ‘கங்குவா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… நடிகர் சூர்யாவுக்கு காயம்!

Thug Life : யூடியூபில் ‘தக் லைஃப்’ அறிவிப்பு வீடியோ செய்த சாதனை… கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்!

Thug Life : யூடியூபில் ‘தக் லைஃப்’ அறிவிப்பு வீடியோ செய்த சாதனை… கொண்டாட்டத்தில் கமல் ரசிகர்கள்!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

அட்லி – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் ‘ஜவான்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகும் காஜல் !

இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகும் காஜல் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version