அல்லு அர்ஜுன், ‘RRR’ கீரவாணி, ‘கடைசி விவசாயி’ நல்லாண்டிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

  • August 24, 2023 / 07:53 PM IST

2021-ஆம் ஆண்டிற்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (ஆகஸ்ட் 24-ஆம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் லிஸ்ட் இதோ..

சிறந்த படம் – கடைசி விவசாயி (தமிழ்)

ஸ்பெஷல் மென்ஷன் விருது – நடிகர் நல்லாண்டி (கடைசி விவசாயி – தமிழ்)

சிறந்த படம் – 777 சார்லி (கன்னடம்)

சிறந்த படம் – உப்பெனா (தெலுங்கு)

சிறந்த ஸ்டன்ட் இயக்குநர் – கிங் சாலமன் (RRR – தெலுங்கு)

சிறந்த நடன இயக்குநர் – பிரேம் ரக்ஷித் (RRR – தெலுங்கு)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் – வி.ஸ்ரீநிவாஸ் மோகன் (RRR – தெலுங்கு)

சிறந்த இசையமைப்பாளர் – தேவி ஸ்ரீ பிரசாத் (புஷ்பா பார்ட் 1 – தெலுங்கு)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர் – எம்.எம்.கீரவாணி (RRR – தெலுங்கு)

சிறந்த பின்னணி பாடகி – ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல் (தமிழ்) – மாயவா பாடல்)

சிறந்த பின்னணி பாடகர் – கால பைரவா (RRR (தெலுங்கு) – கொமுரம் பீமுடோ பாடல்)

சிறந்த நடிகர் – அல்லு அர்ஜுன் (புஷ்பா பார்ட் 1 – தெலுங்கு)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – RRR (தெலுங்கு)

சிறந்த படம் – ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் (ஹிந்தி)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus