• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் நடனமாடிய ‘விஜய் 66’ பட ஹீரோயின்!

‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் நடனமாடிய ‘விஜய் 66’ பட ஹீரோயின்!

  • March 10, 2022 / 06:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் நடனமாடிய ‘விஜய் 66’ பட ஹீரோயின்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’. சமீபத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடித்த ‘புஷ்பா’ முதல் பாகம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது.

இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இது தவிர வம்சி இயக்கும் ‘விஜய் 66’யில் ராஷ்மிகா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து நடனமாடி அசத்தியுள்ளார் ராஷ்மிகா.

View this post on Instagram

A post shared by VarunDhawan (@varundvn)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Rashmika
  • #arabic kuthu song
  • #Varun Dhawan
  • #vijay 66
  • #vijay 66 actress rashmika and varun dhawan dances for arabic kuthu song

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Theri & Baby John : ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் ‘தெறி’… வெளியானது ‘பேபி ஜான்’ படத்தின் மாஸான டீசர்!

Theri & Baby John : ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் ‘தெறி’… வெளியானது ‘பேபி ஜான்’ படத்தின் மாஸான டீசர்!

இன்ஸ்டாவில் ட்ரெண்ட் அடிக்கும்  ராஷ்மிகா மந்தனா !

இன்ஸ்டாவில் ட்ரெண்ட் அடிக்கும் ராஷ்மிகா மந்தனா !

‘TRAVEL + LEISURE’ இதழுக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் நடிகை ராஷ்மிகா!

‘TRAVEL + LEISURE’ இதழுக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் நடிகை ராஷ்மிகா!

‘FEMINA’ இதழுக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் நடிகை ராஷ்மிகா!

‘FEMINA’ இதழுக்காக எடுக்கப்பட்ட ஹாட் போட்டோஷூட்… ஓவர் கிளாமரில் நடிகை ராஷ்மிகா!

‘விஜய் 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

‘விஜய் 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து.

தளபதி விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து.

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version