• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘RRR’ ஹீரோயின் அலியா பட் – பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் திருமண புகைப்படங்கள்!

‘RRR’ ஹீரோயின் அலியா பட் – பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் திருமண புகைப்படங்கள்!

  • April 15, 2022 / 12:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘RRR’ ஹீரோயின் அலியா பட் – பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் திருமண புகைப்படங்கள்!

ஹிந்தி திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அலியா பட். இவருக்கு ஹிந்தி மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை அலியா பட்டிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஹைவே, 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஷி, கங்குபாய் கத்தியாவடி’ என படங்கள் குவிந்தது. அலியா பட் நடித்து சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸான படம் ‘RRR’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார்.

இப்போது அலியா பட் நடிப்பில் ஹிந்தியில் ‘பிரம்மாஸ்த்ரா, ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி, டார்லிங்க்ஸ்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், முன்னணி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை அலியா பட் திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

1

2

3

4

5

6

7

8

9

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Alia Bhatt
  • #Ranbir Kapoor
  • #RRR
  • #rrr actress alia bhatt and ranbir kapoor's wedding photos

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Animal : அடேங்கப்பா… ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… ரிலீஸானது சூப்பரான OST!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… ரிலீஸானது சூப்பரான OST!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Animal : அடேங்கப்பா… 25 நாட்களில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 25 நாட்களில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 15 நாட்களில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 15 நாட்களில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 2 வாரத்தில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Animal : அடேங்கப்பா… 2 வாரத்தில் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version