• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிவகார்த்திகேயன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ‘டான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சிவகார்த்திகேயன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ‘டான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • May 13, 2022 / 10:20 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிவகார்த்திகேயன் – எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள ‘டான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான்’, ‘டான்’, அனுதீப் கேவி படம், ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள ‘டான்’ படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.

இந்த படம் இன்று (மே 13-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஸ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், RJ விஜய், ஷிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நாகூரான் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Don is said to be the best movie of this year, artistically brilliant and entertaining

— Jake Lockley (@trionterox) May 13, 2022

இன்னைக்கு தமிழ்நாட்டுல உள்ள எல்லா க்ளினிக்கும் வயித்துவலி பேஷன்டால நிரம்பி வழிய போகுது..#Don படம் பாத்த எல்லாருக்கும் சிரிச்சு சிரிச்சு வயித்து வலி வந்துருக்கும் #Sivakarthikeyan

— Bantu (@Beingbala__) May 13, 2022

Padathoda highlight eh emotional scenes ah perusa trailer la promotions la vaikkathathu tha, atha romba easy ah relate panna mudinjithu, thank you @Dir_Cibi @Siva_Kartikeyan @LycaProductions @SKProdOffl #DON #DonReview

— Remo (@iamremo786) May 13, 2022

❤❤❤

This was my emotions throughout the film

With emotional last Hour
Don A sureshot Winner ‍♂️❤@Dir_Cibi Desrvers all the success just for his writing in the Final act ❤#DON pic.twitter.com/KRNHcrTcnh

— ☆ (@Mr__AAD) May 13, 2022

#Don : A clean entertainer, backed up with right balance of emotions.@Dir_Cibi what a debut! @thondankani lands to his best work again.@iam_SJSuryah never fails to surprise.@anirudhofficial another monster of a work.

@Siva_Kartikeyan again WON!!! ❤️

BLOCKBUSTER.

— #Mukesh….. (@Mukki_gowda) May 13, 2022

#Don – @Dir_Cibi’s screenplay exhibits the school of @Atlee_dir.

The film holds hardly a dull moment just like Atlee Films. He has packed it so well that you are immersed into the film for the next scene!

— Jeya Suriya (@MSPMovieManiac) May 13, 2022

#Don First half Complete ✌️

Semma Fun pic.twitter.com/PHX5bIXu3z

— ✯ . ✯ (@SatheshKumar143) May 13, 2022

#Don Second Half : Fun + Emotion + Motivation

Overall Blockbuster https://t.co/cmljbB45XA pic.twitter.com/Odr8PFc3lW

— ✯ . ✯ (@SatheshKumar143) May 13, 2022

#Don Another Milestone @Siva_Kartikeyan Anna Carrier ✅

— Vimal Raj ᴰᵒᶜᵗᵒʳ (@vimalraj9524) May 13, 2022

I watched don …movie was rocking ..sk single handly carried the film..sentiment worked wee ..as die hard fan of thalapathy the movie true gift for sk #DonFDFS#Don

— Jeffrey_king07 (@King07Jeffrey) May 13, 2022

#DON 1st half SEMA Fun…!!!

— MSK (@sendil9Oskid) May 13, 2022

⭐⭐⭐⭐/5 – BLOCKBUSTER that's the Tweet ❤️❤️❤️ Book ur tickets..!! Thank u #DON @Dir_Cibi @Siva_Kartikeyan அண்ணா கலக்கிட்டீங்க..!! @Cinemarasigan19 @VettriTheatres @Venkatu1 @mR90s_kid @GaneshCinemas @shrutitv @iamjawahar97 @Trendswoodcom @raghul30111994 pic.twitter.com/sN68y0ZHFb

— MSK (@sendil9Oskid) May 13, 2022

Standing ovation for the Director in @VettriTheatres ❤️❤️❤️ @Dir_Cibi ஜெயிசிட்டீங்க saarrrrrrr #DON #டான் #BlockbusterDON pic.twitter.com/sD2ilu8UJ4

— MSK (@sendil9Oskid) May 13, 2022

#don hit material

— Prakash (@Prakash_Talks) May 13, 2022

1st Half Sema Fun..
2nd Half Emotional..
Cool college scenes..
Family Entertainer.
Superstar #Sivakarthikeyan steals the show #S.J.Surya Acting #DON – WINNER

— Samy (@killysamy) May 13, 2022

#DON 1st half – Fun filled Average entertainer so far

Worked with few comedy and a bit emotional scenes @Dir_Cibi @Siva_Kartikeyan #DonFDFS #donreview

— Naveen Bharath (@NaveenBhaii) May 13, 2022

#Don 2nd half – Many disappointments

Watchable with some father-son sentiments

Strictly Average movie

2.75/5 ❤ #DonFDFS #donreview #Sivakarthikeyan

— Naveen Bharath (@NaveenBhaii) May 13, 2022

#Don

அடுத்த தளபதி எங்க சிவா தான்

பெஸ்ட் மூவி இன் தமிழ் சினிமா!

— Dr.ஜெயசீலன் (@antojeyas) May 13, 2022

#DON : Blockbuster

Emotional stretch in the later half of the film is the winner @Siva_Kartikeyan one liners his performance in college scenes were really enjoyable

At the @Dir_Cibi the DON

— jayarambablu (@jayarambablu) May 13, 2022

Atlee na : eppdi da enna mariye fun emotion vachu grip ah eduthurukka
Cibi: ella ungakitta irundhu vandhadhuna#Don pic.twitter.com/DomT8s6iNH

— a ♔ (@Harish007_) May 13, 2022

Dialogue #DON two word review @Dir_Cibi sir நீங்க ஜெயிச்சுடீங்க@Siva_Kartikeyan @LycaProductions @SKProdOffl

— Remo (@iamremo786) May 13, 2022

#Don A Pakka Theatre Film. Fun,love, emotions,inspiring travel of Chakravarthy is well justified by @Siva_Kartikeyan anna, one man show.
Especially SK's performance in school portion is something magic. All area laiyum Sk kalakirukaru. pic.twitter.com/B3xWCXF52b

— Prabha (@Prabhaharan_Sk) May 13, 2022

#DON Easy Blockbuster From SK Naa
Perfect Family Entertainer ! College Pasanga la Repeative ah Varuvanga
Sk Naa To Next Lvl !
Samuthirakani – Sjs Onnuku Onnu Salichadhu illa !

— Shagunth ! (@shagunth_r) May 13, 2022

#DON – 3.5/5 Fun 1st Half & Emotional 2nd half. Few lags in 2nd Half. SK, SJS, Kani Perfomance. Comedy Gud. Sentiment Conected. @Dir_Cibi . Worth Watch. BLOCKBUSTER

— Arvin Darma (@ArvinDarmarajan) May 13, 2022

#NammaVeettuPillai la kooda emotional scene anganga varum, so konjo control panna mudinjithu, but #DON 2nd half 20mins.. control panna mudila.. Emotions,#DonReview

— Remo (@iamremo786) May 13, 2022

#DON

Whattey fun ride with @Siva_Kartikeyan ❤️ All stuffs are extremly good, Vera level performance by @iam_SJSuryah
Cutiee Pie @priyankaamohan & @sivaangi_k ❤️
Satify all the audience, Sure shot Hit #DonFDFS

— குழந்தை அருண் New (@aruntwitzzz) May 13, 2022

#DON
1st half vachu padatha Mudivu pannirathenga

2nd half tha Padame
Emotionally well connected ❤️

Untold Love@Siva_Kartikeyan performance really surprised
@anirudhofficial
As usual rocking@Dir_Cibi Thanks brother ❤️ Means Lot

— Ajithsekar (@sekarN_Ajith) May 13, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #don
  • #DON movie
  • #don movie review
  • #Sivakarthikeyan
  • #sivakarthikeyan sj suryah's don movie review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Amaran :  சிவகார்த்திகேயனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘அமரன்’ படத்தின் மாஸான செகண்ட் லுக்!

Amaran : சிவகார்த்திகேயனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘அமரன்’ படத்தின் மாஸான செகண்ட் லுக்!

Amaran :  கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

Amaran : கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… ஆரம்பமானது ஷூட்டிங்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’-ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… ஆரம்பமானது ஷூட்டிங்!

SK21 :  ‘SK21’ படத்துக்காக வொர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ!

SK21 : ‘SK21’ படத்துக்காக வொர்க் அவுட் செய்யும் சிவகார்த்திகேயன்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version