அடேங்கப்பா… ‘தம்பி’ படத்தில் நடிப்பதற்காக கார்த்தி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
May 30, 2022 / 07:40 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார்’ படத்தின் ரிலீஸுக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
சமீபத்தில் தான் இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். கார்த்தி டபுள் ஆக்ஷனில் நடிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என டபுள் ஹீரோயின்ஸாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தம்பி’. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜோதிகா, சத்யராஜ், இளவரசு, அம்மு அபிராமி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஜீத்து ஜோசப் இதனை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி ‘சரவணன்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். தற்போது, இந்த படத்துக்காக கார்த்தி ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.