• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தனது திருமணம் பற்றி பேசிய பிரியா பவானி ஷங்கர்.

தனது திருமணம் பற்றி பேசிய பிரியா பவானி ஷங்கர்.

  • June 2, 2022 / 11:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தனது திருமணம் பற்றி பேசிய பிரியா பவானி ஷங்கர்.

ரத்ன குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் மேயாத மான் . இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் ,மாஃபியா , ஹாஸ்டல் என பலப்படங்களில் நாயகியாக நடித்து இருக்கிறார். இவர் சின்னத்திரையில் நடிக்கும் காலத்திலே இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது‌.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகை பிரியா பவானி ஷங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் .தனது காதலரின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிப்பார்.

இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் தனது திருமணம் தள்ளிப்போனது குறித்து பேசி‌ உள்ளார். அதில் கல்லூரி முடிந்து சில காலத்திலேயே திருமணம் செய்துக்கொண்டு செட் ஆகிவிடலாம் என்று இருந்தேன் ஆனால் எதிர்பாராத விதமாய் படங்களில் நடிக்க ஆரம்பித்த காரணத்தால் திருமணம் தள்ளிப்போகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Priya Bhavani Shankar
  • #Priya bhavani Shankar talks about her marriage

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘பொம்மை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘பொம்மை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

அடேங்கப்பா… நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… லாரன்ஸின் ‘ருத்ரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… லாரன்ஸின் ‘ருத்ரன்’ முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ப்ரியா பவானி ஷங்கர்… வைரலாகும் வீடியோ!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

2 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

2 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

2 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

2 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

2 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version