• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ள ‘O2’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ள ‘O2’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • June 17, 2022 / 02:06 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்துள்ள ‘O2’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட், O2’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘O2’ என்ற படம் இன்று (ஜூன் 17-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பரத் நீலகண்டன், ‘ரித்து ராக்ஸ்’ யூடியூப் சேனல் புகழ் ரித்விக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இதற்கு தமிழ்.ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இப்படத்தை ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

A Good Survival thriller with super msg.#LadySuperstar #Nayanthara kills with her Emotions.

As Rithu youtube channel name he rocks in the movie.

And other Movie character have done thier job good.

Last half an hour could be better.@GsViknesh @DisneyPlusHS #O2onHotstar #O2 pic.twitter.com/v5DNGFMXAJ

— NAYANwedsWIKKI (@kalonkarthik) June 17, 2022

@prabhu_sr @DreamWarriorpic if you can sell all rubbish movies in OTT for a profit, then what’s the use of being a producer? #O2 #O2onHotstar

— Varun (@varoon91) June 17, 2022

#O2 review: 2.6/5
A very unique attempt in Kollywood cinema. The idea is good, but then the execution is poor. The screenplay also not good. Many logic loopholes. The writing should have been better to ultimately make the movie more gripping/thrilling. Average!!#O2review #Vikram

— cinemapaithiyam (@loki80740190) June 17, 2022

Deep! #O2
Amazing work by nayanthara
Rithu (veera) and whole team!
❤

— Sabari Mugunth _ (@mugunth_sabari) June 17, 2022

#O2Review

First time in #Kollywood this type of story content but missed the opportunity .. Already seen this type of movies in Holly & korean Tunnel, Sinkhole But in 02 Poor execution, lip sync,Many Many logic loopholes without proper explanation..

2/5⭐#Nayanthara #o2 pic.twitter.com/IPavlYn5WZ

— Amaldev (@Amal_Dev007) June 16, 2022

#O2 | Tamil

An Engaging survival thriller. First half was so good and a okayish second half, But an absurd climax spoiled it. That little boy's acting seems like artificial. Runtime is a plus. A decent ott watch pic.twitter.com/nYRQPENnVT

— Dinusharan (@Dinusharan_30) June 16, 2022

Just watched #O2onHotstar #LadySuperStar #Nayanthara 's another hit #Nayanthara & #Rithvik acting Vera level @GsViknesh story & Screen play Super

My rating 5/5 ⭐⭐⭐⭐⭐@prabhu_sr @DreamWarriorpic @disneyplusHSTam #O2 #O2onHotstar pic.twitter.com/Xz3M3Duluf

— ™ (@NayantharaPSU) June 16, 2022

@prabhu_sr saw the movie sir #O2 A tight packed screenplay is the main soul of the movie, with not even one scene wasted , the technical brilliance definitely needs to be appreciated,Director and screenwriter @GsViknesh work is really great immense effort by the team

— Vhk (@vigneshhkpVHK) June 16, 2022

#O2onHotstar A good survival thriller set inside a Bus. #Nayanthara and the Boy are perfect Role
Mom and Son relationship is
Best Survival Thriller in Tamil Movies All Are watching this Good Experience.@NayantharaU
4.5/5@disneyplusHSTam

— NAYANTHARA FANS KERALA (@fans_nayanthara) June 17, 2022

Watching #O2onHotstar #O2Movie #O2TheFilm #Nayanthara

ON Air adei anga avanga AIR illa ma irukanga Inga ON AIR AHM….

VERA MAARI POGUTHU PADAM
.

SIMPLY THE BEST FILM OF THE DECADE IN THIS GENRE

— Arunkumar (@ArunKu647) June 17, 2022

Watching #O2onHotstar #O2Movie #O2TheFilm #Nayanthara

Every second thriller ya eppa vera level la iruku

— Arunkumar (@ArunKu647) June 17, 2022

#O2onHotstar : A good survival thriller set inside a Bus

Equal amount of thrills and emotions

Lady Superstar #Nayanthara as usual has aced it.. So is the kid

Camera work by DOP @that_Cameraman deserves special mention

Good work by debut Dir @GsViknesh @DisneyPlusHS

— Kodiyil Oruvan Gokul (@GMGokulOfficial) June 17, 2022

I am watched #O2onHotstar @disneyplusHSTam கேரளா மலைப்பகுதியில் பேருந்தில் 8 வயது மகனை நுரையீரல் பிரச்சனைகாக காப்பாற்றும் தாயின் பாசத்தையும்
ஆபத்தில் தவிக்கும் 7நபர்களையும் பற்றி #Thriller#Nayanthara #GsViknesh @prabhu_sr @DreamWarriorpic#Barathneelakantan@VigneshShivN pic.twitter.com/QZsRcxEdl8

— Rojavarshai (@rojavarshai) June 17, 2022

#O2Movie Review

A Survival Thriller1st Half Neat2nd Half AvgPlot- Bus Strucked in LandSlide & People Alive Or NotNayanthara & RithuVishal BGM & SongsGKVignesh Decent DebutFew Lags & PredictsGud OTT MaterialGive it a Try!Acceptable!!

Saloon Rating: 3.25/5 pic.twitter.com/Y2vUyzg4rC

— Saloon Kada Shanmugam (@saloon_kada) June 17, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Nayanthara
  • #nayanthara's o2 movie review
  • #o2 movie
  • #o2 movie review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : ‘அன்னபூரணி’ பட சர்ச்சை… மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Annapoorani : இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை… நயன்தாராவின் ‘அன்னபூரணி’ நெட்ஃப்ளிக்ஸிலிருந்து நீக்கம்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara : சினிமாவில் 20 ஆண்டுகள் நிறைவு… நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

Nayanthara & Vignesh Shivan : இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version