• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • June 24, 2022 / 07:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள ‘மாமனிதன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பும், திறமையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் சாதித்து மாஸ் காட்டலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது ரசிகர்கள் ‘மக்கள் செல்வன்’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘மாமனிதன்’ என்ற படம் இன்று (ஜூன் 24-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்திருக்கிறார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் குரு சோமசுந்தரம், அனிகா சுரேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா – ‘இசைஞானி’ இளையராஜா சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

This pair never fails to amaze me ❤️
And She ❤️ @SGayathrie#MaaManithan pic.twitter.com/bfJLQMCCNC

— Mouli Shankar (@mousyr1) June 24, 2022

#Maamanithan realistic performances and screenplay #VijaySethupathi @SGayathrie@seenuramasamy#ilayaraja – #Yuvan pic.twitter.com/IsU20QHopc

— Red Sun (@chensuriyan) June 24, 2022

\

Whataaaa movie after dharmadurai I feel like @ #Maamanithan

— Shabarish_ offical (@Shabari09865417) June 24, 2022

#Maamanithan
FIRST HALF:#ILLAYARAJA sir score kettukittae irukalam polaa ❤️❤️@VijaySethuOffl sir rooted performance @seenuramasamy sir unga padam paakurathu eppayium oru refreshing feel kudukum same feel #KamalHaasan sir mahanadhi meter la iruku padam@thisisysr pic.twitter.com/WuDIcNcInd

— Rajesh (@Rajesh93651270) June 24, 2022

#தலைவர் #மாமனிதன் அண்ணன் விஜய் சேதுபதி ஆக்டிங்.. ப்பா .. செம!!!! #Maamanithan @VijaySethuOffl எதார்த்தமான படைப்பு @seenuramasamy சார்.. கிரேட் ..
இது ஒரு பொக்கிஷம்!!

— லேஜிபாய் (@itsLaji) June 24, 2022

#VijaySethupathi has done a fantastic role in #Maamanithan Vera Mari acting. #Gayathri suited very well in this movie.@SGayathrie overall good movie go and watch theatre don't Miss it

— Chikoo 2.o (@tensionakuthu) June 24, 2022

#Maamanithan Review

POSITIVES
1. Casting
2. Lead Actors & Their Chemistry
3. Music & BGM
4. Cinematography
5. Direction
6. Screenplay
7. Climax

Overall, good watch, especially for the family audiences#MaamanithanReview #VijaySethupathi @VijaySethuOffl ❤️ pic.twitter.com/lFcS0j59jU

— Ismail Syed (@celebratemovie) June 24, 2022

Congratulations #மாமனிதன் #maananidhan @seenuramasamy @VijaySethuOffl @thisisysr @studio9_suresh @SGayathrie @GuruSomasundaram @shajichen pic.twitter.com/o9bIcVsGuS

— Allen Tolstoy (@TolstoyAllen135) June 24, 2022

எல்லாம் தந்தைக்கும் இருக்கக்கூடிய ஒரு அல்ப ஆசை
தான்தா படித்து முன்னேற வில்லை
தான் பெற்ற பிள்ளையை படித்து முன்னேறி விடாதா என்று

அந்த ஆசையினால் வரும் சந்தோஷத்தை பெற்ற பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு
அந்த ஆசையில் வரும் கஷ்ட நஷ்டங்களை தந்தையே ஏற்றுக்கொள்கிறார்கள்@seenuramasamy

— வேதா வேலன்♥️ (@velan_vedha) June 24, 2022

தந்தைகள் செய்யும் நல்லது கெட்டது அனைத்துமே தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிடாதா என்று நினைக்கும் தந்தைகளின் வாழ்க்கை வரலாற்றினை மிகவும் அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் @VijaySethuOffl
அனைவரின் தந்தையும் மாமனிதர்கள்@studio9_suresh#Maamanithan

— வேதா வேலன்♥️ (@velan_vedha) June 24, 2022

#Maamanithan Realistic and Brilliant potrayal of a family man's journey through the struggles of his life.@VijaySethuOffl Is outstanding as Radhakrishnan
Manushan Yadhaartha nadippin uccha kattam @SGayathrie Has got a meaty role and is a surprise

Nice watch

— Lohith Srinivas (@Lohith_06) June 24, 2022

@VijaySethuOffl National award confirm#Maamanithan pic.twitter.com/1Mg0G3apku

— α (@Iam_meeran) June 24, 2022

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #maamanithan movie
  • #maamanithan movie review
  • #Vijay Sethupathi
  • #vijay sethupathi's maamanithan movie review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

96 Movie : விஜய் சேதுபதி – த்ரிஷா ஜோடியாக நடித்த ’96’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’-க்காக அஸ்வினி கல்சேகர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்துக்காக கத்ரீனா கைஃப் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version