• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

  • July 19, 2022 / 02:23 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இவங்க நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மிருகம். இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது. படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது. அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்தது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது . இந்த படத்திற்கு வாரிசு என்ற தலைப்பு வைத்து விஜய் பிறந்த தினத்தன்று ரசிகர்களுக்கு அறிவித்தனர் .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் தனது 67 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது தற்போது அந்த படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க போகிறார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .

ஆனால் தளபதி 67 படத்தின் நாயகி யார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Vijay
  • #Is priyanka arul mohan going to pair with thalapathy 67 ?
  • #Priyanka Arul Mohan
  • #Thalapathy 67

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

விஜய்யின் வீட்டு வாசலுக்கு சென்று கதறி அழுத இளம்பெண்… வைரலாகும் வீடியோ!

விஜய்யின் வீட்டு வாசலுக்கு சென்று கதறி அழுத இளம்பெண்… வைரலாகும் வீடியோ!

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

லியோ படத்தில் விஷால் நடிக்க மறுத்ததற்கு காரணம் இது தானா ?

லியோ படத்தில் விஷால் நடிக்க மறுத்ததற்கு காரணம் இது தானா ?

லியோ  படப்பிடிப்பில் இருந்து கசிந்த வீடியோ !

லியோ படப்பிடிப்பில் இருந்து கசிந்த வீடியோ !

லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம் !

லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியான புகைப்படம் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version