தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் ‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2, கேப்டன் மில்லர், வாத்தி’, இயக்குநர்கள் வெற்றி மாறன், மாரி செல்வராஜ், சேகர் கம்முலா படங்கள் என 7 படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் செல்வராகவன் – தனுஷ் காம்போவில் தயாராகியுள்ள ‘நானே வருவேன்’ படம் இன்று (செப்டம்பர் 29-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் மிக முக்கிய ரோல்களில் செல்வராகவன், பிரபு, இந்துஜா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்துள்ளாராம்.
தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
#naanevaruvean Great first half. Average second half. Decent watch because of it’s runtime.
#NaaneVaruvean Excellent 1st half nd Average 2nd half. The film falls flat in the latter.Climax is unjustifiable.Yuvan's RR is terrific. Rendu Raja song is a treat to the fans. Dhanush heavily relies on Thalaivar Mannerism during mass scenes. Dhanush's daughter role, gud acting.
#NaaneVaruvean first half over interval goosebumps recent times la morattu interval block @dhanushkraja acting vera level oru normal family man char avlo super ah irukum valthukal dhanush waiting for second half
The first half of #NaaneVaruvean is something that worked for me and seemed like it was the same for everyone watching it with me. Each scene was a stepping stone to a chilling interval block.
Sadly, this is also where #NaaneVaruvean begins to slip. The horror/thriller elements are lost and despite @dhanushkraja's best efforts, we get a sloppy and rather rushed finish.